குருத்தாஸ் பூங்கா

குருத்தாஸ் பூங்கா {Grūtas Park) என்பது, முன்னாள் சோவியத் குடியரசான லித்துவேனியாவில் உள்ள ஒரு சிலைகள் பூங்கா ஆகும். இங்கே சோவியத் காலச் சிலைகளும், அக்காலக் கொள்கை சார்ந்த எச்சங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இப் பூங்கா லித்துவேனியத் தொழில் அதிபரான வில்லியுமாஸ் மலினவுஸ்காஸ் (Viliumas Malinauskas) என்பவரால், துருஸ்கினின்காய் (Druskininkai) என்னும் லித்துவேனிய நகருக்கு அண்மையில், அவரது சொந்தச் செலவில் நிறுவப்பட்டது. இது அதிகாரபூர்வமற்ற முறையில் ஸ்டாலின் உலகம் என அழைக்கப்படுகின்றது.

மேலும் காண்க

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின் 1990 இல் லித்துவேனியா விடுதலை பெற்றபோது, சோவியத் காலச் சிலைகள் அனைத்தும் அகற்றப்பட்டு வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டிருந்தன. இச் சிலைகளை வைத்து ஒரு அருங்காட்சியகத்தை நிறுவுவதற்காக அவற்றைத் தன்னிடம் கையளிக்கும்படி மலினவுஸ்காஸ் லித்துவேனிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இப்பூங்கா சுக்கிஜா தேசியப் பூங்காவின் (Dzūkija National Park) ஈரநிலப் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இப் பூங்காவின் பல அம்சங்கள் குலாக் சிறை முகாமின் மரப் பாதைகள், காவல் கோபுரங்கள், பாதுகாப்பு வேலிகள் போன்ற அம்சங்களின் மீளுருவாக்கம் ஆகும். இப் பூங்காவில் வஞ்சப் புகழ்ச்சித் தந்திரங்கள் நிறையவே உண்டு. இது மக்களுக்கு வேடிக்கையாக அமைவது மட்டுமன்றித் தகவல்களை அளிப்பதாகவும் அமைந்துள்ளது. துன்பந் தருகின்ற பல விடயங்களையும் நினைவுக்குக் கொண்டுவரும் இந் நிறுவனம் பல கடுமையான எதிர்ப்புக்களைச் சந்தித்து வருவது மட்டுமன்றி, இன்றும் இதன் இருப்பு சர்ச்சைக்கு உரியதாகவே உள்ளது. முன்னர் திட்டமிடப்பட்ட பல அம்சங்கள் அநுமதி கிடைக்காததால் கைவிடப்பட்டன. பார்வையாளர்களை குலாக் பாணித் தொடர் வண்டியில் ஏற்றிச் செல்வது, உணவுச் சாலைகளில் குலாக் பாணி உணவுகளைப் பரிமாறுவது என்பன இவ்வாறு கைவிடப்பட்டவற்றுள் சிலவாகும்.

இப் பூங்காவில், விளையாட்டுத் திடல்கள், சிறிய விலங்கினக் காட்சிச்சாலை, உணவுச் சாலைகள் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே சோவியத் காலத்தின் நினைவு எச்சங்களைக் கொண்டவையாக உள்ளன.

காட்சிப் பொருட்கள்

இங்குள்ள காட்சிப்பொருட்கள் வெவ்வேறு செல்வாக்கு எல்லைகள் தொடர்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலைக்கும் ஒரு தகவல் பலகை உண்டு. இதில் அவை பற்றிய சிறு வரலாற்று விளக்கம் தரப்பட்டுள்ளது. இங்குள்ள சிலைகளில், கார்ல் மார்க்சினது தவிர்ந்த ஏனைய எல்லாச் சிலைகளும் லித்துவேனியாவைச் சோவியத் ஆக்கிரமித்ததில் செல்வாக்குச் செலுத்தியோருடையவை ஆகும். இங்கே, 46 வெவ்வேறு சிற்பிகளால் செய்யப்பட்ட 86 சிலைகள் உள்ளன. காட்சிப்பொருட்கள் பின்வரும் செல்வாக்கு எல்லைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன:

சர்வாதிகாரம்

  • விளாடிமிர் லெனின்
  • ஜோசெப் ஸ்டாலின்
  • கார்ல் மார்க்ஸ்

பயங்கரவாதம்

  • பீலிக்ஸ் செர்சிங்க்ஸ்கி, செம் பயங்கரவாத அமைப்பாளர்.
  • எம். கொஸ்லோவ்ஸ்கி, சோவியத் விசாரணைக் குழுத் தலைவர்.
  • சிக்மாஸ் அலெக்சா-அன்குவாரியேட்டிஸ், லித்துவேனியப் பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர்.
  • வின்காஸ் மிக்கேவிசியஸ்-கப்சுக்காஸ், லித்துவேனியாவில் செம் பயங்கரவாத அமைப்பாளர்களில் ஒருவர்.
  • பிரானாஸ் எய்டுக்கேவிசியஸ், லித்துவேனிய மற்றும் பெலாரசிய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் நிறுவனர். இதுவே பின்னர் லித்துவேனிய மற்றும் பெலாரசியப் பொதுவுடைமைக் கட்சி ஆனது.
Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Oscar Kindbom
22 July 2019
I you want to see this mad art. A statue of Iron Felix for instance. So well done you sometimes thinks it's a tribute, but it's absolutely not
Tomas Fronek
7 September 2019
Especially useful for all Soviet adoring fucks.
Maria Belyaeva
2 May 2014
Музей порадовал своей современностью, не смотря на тематику (аудио гид - возьмите обязательно, рассказывает о интересных подробностях нашего советского прошлого)
Алексей ????
3 January 2014
Парк переносит нас в времена с 30-х по 50-е годы. Скульптурные композиции с участием Ленина, Сталина и Брежнева и их бюсты. Напоминание о ВОВ 41-45 г. На территории кафе стилизованная под ту эпоху.
Ekaterina Lashtun
17 October 2012
Были всей семьей с ребенком. Он в восторге от зоопарка, мы- от ностальгии по марксизму ленинизму
Enes Çiçek
20 September 2015
Açıkhava müzesi müthiş bir yer..
Grand SPA Lietuva Serviced Apartments Dz?kija

தொடங்கி $166

Europa Royale Druskininkai

தொடங்கி $84

Grand SPA Lietuva Hotel Druskininkai

தொடங்கி $80

De Lita Hotel

தொடங்கி $37

Pusynas Hotel & SPA Druskininkai

தொடங்கி $37

Regina

தொடங்கி $36

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Liškiava

Liškiava is a historic village in the Varėna district municipality, L

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Kapiniškiai

Kapiniškiai is an ethnographic village in Lithuania. It is located in

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Didysis Dzūkijos akmuo

Didysis Dzūkijos akmuo arba (Vangelonių akmuo) – masyvus riedulys, geo

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Zervynos

Zervynos is an ethnographic village in the Varėna district,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Палацава-паркавы комплекс Валовічаў, Свяцк

Палац Воловичів  — один з найкращих палаців доби класицизму кінця

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Сядзіба Станіславова

Усадьба Станиславово (polski. Dwór Stanisławów) — загородная резиденц

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Гарадзенскі заапарк

Гарадзенскі заапарк — першы, найбуйнейшы і ў свой час

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Great Synagogue (Hrodna)

The Great Synagogue of Hrodna, (беларуская. Харальная

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Polynesian Cultural Center

The Polynesian Cultural Center (PCC) is a living museum located in

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
The Hop Farm Country Park

The Hop Farm Family Park is a 400 acre Country Park in Beltring, near

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சீடர் பாயிண்ட் கேளிக்கைப் பூங்கா

சீடர் பாயிண்ட், ஐக்கிய அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்திலுள்ள கே

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Magic Kingdom

Magic Kingdom is a theme park at the Walt Disney World Resort in Bay

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Epcot

Epcot is the second of four theme parks built at Walt Disney World in

ஒத்த எல்லா இடங்களையும் காண்க