எல்மினா கோட்டை

எல்மினா கோட்டை என்பது, முன்னர் கோல்ட் கோஸ்ட் என்று அழைக்கப்பட்ட இன்றைய கானாவின் எல்மினாவில் போர்த்துக்கேயரால் அமைக்கப்பட்டது. சாவோ ஜோர்ஜ் டா மினா (São Jorge da Mina) என்னும் பெயர் கொண்ட இக்கோட்டை 1482ம் ஆண்டில் கட்டப்பட்டது. கினியாக் குடாப் பகுதியில் அமைக்கப்பட்ட முதல் வணிக மையம் இதுவே. எனவே, சகாராவுக்குக் கீழே எஞ்சியுள்ள மிகப் பழைய ஐரோப்பியரின் கட்டிடம் என்ற பெயரையும் இது பெறுகிறது. முதலில் ஒரு வணிக மையமாகத் தொடங்கிய இது, பின்னர் அத்திலாந்திக் அடிமை வணிகப் பாதையில் ஒரு முக்கியமான தங்கும் இடமாகப் பயன்பட்டது. 1637ம் ஆண்டில் இக்கோட்டையைப் போர்த்துக்கேயரிடம் இருந்து கைப்பற்றிய ஒல்லாந்தர், 1642ல் முழு கோல்ட் கோஸ்ட்டையும் கைப்பற்றினர். ஒல்லாந்தரின் கீழ் அடிமை வணிகம் 1814ம் ஆண்டுவரை தொடர்ந்து இடம் பெற்றது. 1872ல் ஒல்லாந்தரின் கீழிருந்த கோட் கோஸ்ட் முழுவதும் பிரித்தானியப் பேரரசின் கைக்கு மாறியது.

பகுப்பு: கோட்டைகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Stepan Chizhov
11 May 2013
Elmina Castle is 1 of 11 ensembles designated as a 'Forts and Castles, Volta, Greater Accra, Central and Western Regions' World Heritage Site by UNESCO
Joel Hackman
10 December 2018
A good place for trans-atlantic slave trade history on the people of the akan decent
Roberto Escobar
31 March 2013
Built by the Portuguese and used by the Dutch and British
Aafke Oldekamp
6 June 2012
Sad but interesting dutch history..
வரைபடம்
0.4km from Liver Pool Rd, Elmina, கானா திசைகளைப் பெறுங்கள்
Sat 8:00 AM–4:00 PM
Sun 9:00 AM–7:00 PM
Mon 8:00 AM–4:00 PM
Tue 9:00 AM–10:00 AM
Wed 10:00 AM–6:00 PM
Thu 8:00 AM–9:00 AM

Elmina Castle Foursquare இல்

எல்மினா கோட்டை Facebook இல்

Coconut Grove Beach Resort

தொடங்கி $135

Marrets International Hotel - Express

தொடங்கி $35

Coconut Grove Beach Resort

தொடங்கி $0

Coconut Grove Bridge House

தொடங்கி $65

Elmina Beach Resort

தொடங்கி $145

Hotel Loreto

தொடங்கி $28

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Independence Arch (Accra)

The Independence Square of Accra, Ghana, inscribed with the words

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Cape Coast Castle

Cape Coast Castle is a fortification in Ghana built by Swedish

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Fort Lijdzaamheid

Fort Lijdzaamheid ('Patience') is a Dutch-built fort located in the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Osu Castle

Osu Castle, also known as Fort Christiansborg or simply the Castle,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Fort Apollonia

Fort Apollonia is a fort in Beyin, Ghana. In 1691, a British trading

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lake Bosumtwi

Lake Bosumtwi, situated within an ancient meteorite impact crater, is

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Kronborg

Kronborg is situated near the town of Helsingør (immortalised as

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
இலண்டன் கோபுரம்

மேன்மை தாங்கிய அரசியின் அரண்மனை மற்றும் கோட்டை அல்லது பொதுவாக இலண

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Kalemegdan

Kalemegdan (Serbian Cyrillic: Калемегдан) is a fortress and park in a

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Varberg Fortress

Varberg Fortress was built in 1287-1300 by count Jacob Nielsen as

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Fredriksten

Fredriksten is a fortress in the city of Halden in Norway.

ஒத்த எல்லா இடங்களையும் காண்க