தம்புள்ளை பொற்கோவில்

தம்புல்லை தங்கக் கோயில்*
யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்
தம்புல்லை குகைக் கோயிலிலுள்ள இருக்கும் நிலையிலுள்ள புத்தர் சிலை
நாடு இலங்கையின் கொடி
வகை பண்பாடு
ஒப்பளவு i, vi
மேற்கோள் 561
பகுதி ஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1991  (15வது அமர்வு)
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி.
பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி.

பகுப்பு:யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள்

தம்புள்ளை பொற்கோவில் (தம்புள்ளை குகையோவியங்கள்) இலங்கையின் மத்திய மாகாணம், மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடைவரை கோயில் ஆகும். கொழும்புக்கு கிழக்கே 148 கிலோமீட்டர் தூரத்திலும் கண்டிக்கு வடக்கே 72 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. சூழவுள்ள சமநிலத்திலிருந்து சுமார் 160 மீட்டர் உயரத்துக்கு எழும் சிறு மலை மீது இக்குகைத்தொகுதி அமையப்பெற்றுள்ளது. இதுவரை 80க்கும் மேற்பட்ட குகைகள் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. முக்கிய குகைகளாக 5 குகைகள் கொள்ளப்படுகிறது. இங்கு 153 புத்தபிரானின் சிலைகளும், 3 அரசர்களின் சிலைகளும், 4 தெய்வ சிலைகளும் காணப்படுகிறன. 4 தெய்வ சிலைகளில் இந்துக் கடவுள்களான விஷ்ணு, பிள்ளையார் சிலைகளும் அடங்கும். 2100 சதுர மீட்டர் பரப்புள்ள சுவர் ஓவியங்களில், புத்தபிரானின் முதலாவது சொற்மொழிவு (பிரசங்கம்), புத்தபிரானின் சோதனை என்பன முக்கியமானவை.

படத்தொகுப்பு

பகுப்பு:யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள் பகுப்பு:இலங்கையின் சுற்றுலாத் தலங்கள் பகுப்பு:இலங்கையின் உலகப் பண்பாட்டுத் தலங்கள் பகுப்பு:இலங்கையிலுள்ள பௌத்த ஆலயங்கள்

cs:Jeskynní chrám Dambulla en:Dambulla cave temple es:Templo de Oro de Dambulla he:מקדש הזהב בדמבולה it:Tempio d'oro di Dambulla ja:ダンブッラの黄金寺院 nl:Gouden tempel van Dambulla si:දඹුලු ලෙන් විහාරය

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Dave Mc
30 December 2018
An amazing site, that you have to see, but be warned, there’s stairs... a really lot of stairs. And no Starbucks or Häagen-Dazs at the top! ????
Dave Mc
3 January 2019
You’ll think this is a lot of stairs, my phone recorded it as 10 flights of stairs, but that’s nothing compared to Lion Rock that came in at 39 flights! Both well worth the exercise! ????️‍♀️
Bernardo Salazar
1 April 2018
A short but easy hike. A bit high in price for the ticket: 1500 LKR per person but totally worth it. Each cave has a lot of different images of Buddha. Lots of Buddhists gathering and some tourists.
Wilson Favre-Delerue
8 February 2019
This complex of caves harbours a beautiful collection of frescoes and statues depicting Buddha. Well worth the climb up some treacherous, slippery stairs. Make sure you cover legs and shoulders.
Dave Mc
30 December 2018
Really a must see if you’re anywhere in Sri Lanka. Totally amazing artistry and the amount of work put into this place is unfathomable.
Jenna Rose Robbins
24 October 2013
Read up on each of the caves before you go so you know what to look for. You have to remove your shoes, and the cement can be hot, especially midday, so sensitive feet may need socks.
Relax Guest House Dambulla

தொடங்கி $7

Sevonrich Holiday Resort

தொடங்கி $28

Blue Sky Guest House

தொடங்கி $12

Hotel Lihini Village

தொடங்கி $51

Lark Lodge

தொடங்கி $18

Casa Dambulla Boutique Villa

தொடங்கி $25

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சிகிரியா

Sigiriya (Lion's rock) is an ancient rock fortress and palace ruin

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
அவுக்கண புத்தர் சிலை

அவுக்கண புத்தர் சிலை வடமத்திய இலங்கையில், கெக்கிராவை என்

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பொலன்னறுவை

பொலன்னறுவை இலங்கையின் வடமத்திய மாகாணத்திலுள்ள ஒரு நகரமாகும்.

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Polonnaruwa Vatadage

The Polonnaruwa Vatadage (Sinhala: පොළොන්නරුව වටදාගේ) is an ancie

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சிறீ மகாபோதி

சிறீ மகாபோதி (Sri Maha Bodhi) என்பது இலங்கையின் முதல் தலைநகரமான அனுராத

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ஜேத்தவனராமயா

ஜேத்தவனராமயா (Jetavanaramaya), இலங்கையின் அனுராதபுரம்

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ருவான்வெலிசாய

நாற்பது வருடகாலம் அனுராதபுரத்தில் இருந்து இலங்கைய

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
அனுராதபுரம்

அனுராதபுரம் இலங்கையின் வடமத்திய பகுதியிலுள்ள ஒரு நகரமாகும். தற்க

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Basarbovo Monastery

Basarbovo Monastery (български. Басарбовски манастир) - the Mon

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Kaczi-Kalon

Качі-Кальон (Хрестовий корабель) — печерний монастир у Криму.

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Монастырь Святого Симеона Сапожника

Монастир Святого Сімеона Шевця. У верхній частині кварталу зв

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Monaster Zaśnięcia Matki Bożej w Diwnogorju

Дивного́рский Успе́нский монасты́рь — пещерный

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Inkerman Cave Monastery

The Inkerman Monastery of St. Clement is a cave monastery in a cliff

ஒத்த எல்லா இடங்களையும் காண்க