மாமல்லபுர மரபுச்சின்னங்கள்

மாமல்லபுர மரபுக்கோயில்கள் அனைத்தும் பல்லவர்களால் உருவாக்கப்பட்ட கோயில்களாகும். இவை கோரமண்டல் கரையில் 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. இவை 1984ல் யுனெஸ்கோ அமைப்பின் உலக மரபுச்சின்ன பட்டியலில் இடம்பெற்றது. இந்த 2000 வருட பழமையான கோயில் நகரத்தில் 40க்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள் இருந்ததாக அறியப்படுகிறது. இவை மாமல்லன் என்றழைக்கப்படும் முதலாம் நரசிம்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களாகும்.

யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ள மாமல்லபுரக் கோயில்கள் நான்கு வகைப்பட்டவை.

  1. மாமல்லபுரம் இரதக் கோயில்கள்
  2. குகைக்கோயில்கள் அல்லது மண்டபங்கள்
    1. வராக குகைக்கோயில்
    2. கிருஷ்ண குகைக்கோயில்
    3. மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் மண்டபம்
    4. மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி மண்டபம்
  3. அர்ச்சுனன் பாவசங்கீத்தனம் என்றழைக்கப்படும் மாமல்லபுர கங்கை மரபுவழி சின்னங்கள்.
  4. மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் (சிவன்)
Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
மாமல்லபுர மரபுச்சின்னங்கள் க்கான குறிப்புகள் அல்லது குறிப்புகள் இதுவரை இல்லை. சக பயணிகளுக்கு பயனுள்ள தகவல்களை இடுகையிடும் முதல் நபராக நீங்கள் இருப்பீர்களா? :)
வரைபடம்
0.2km from Mada Koil St, மாமல்லபுரம், தமிழ்நாடு 603104, India திசைகளைப் பெறுங்கள்

மாமல்லபுர மரபுச்சின்னங்கள் Facebook இல்

Mamalla Heritage Mamallapuram Hotel

தொடங்கி $41

Esthell Village Resort

தொடங்கி $81

Mamalla Inn

தொடங்கி $35

Hotel Ramakrishna at Mahabalipuram

தொடங்கி $14

Hotel Vilasam - Mahabalipuram

தொடங்கி $22

Rajalakshmi Guest House

தொடங்கி $9

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து

கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து (Krishna's Butterball) (வான் இறைக்

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
கிஷ்கிந்தா

கிஷ்கிந்தா (Kishkinta) என்பது தமிழ்நாட்டின் சென்னையில்  உள்ள ஒ

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில்

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் சென்னை

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சென்னை சாந்தோம் தேவாலயம்

சாந்தோம் பசிலிகா இந்தியாவின் சென்னையில் சாந்தோ

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
செயின்ட் ஜார்ஜ் கத்தீட்ரல் (சென்னை)

புனித ஜார்ஜ் கோவில் (St. George’s Cathedral) என்பது முன்னாள் ஆங்கிலிக

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
புனித ஜார்ஜ் கோட்டை

புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George), இந்தியாவில் பிரித்தானியர

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
French War Memorial (Puducherry)

The French War Memorial in Puducherry, India (French :

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
உப்பலமடுகு நீர்வீழ்ச்சி

உப்பலமடுகு நீர்வீழ்ச்சி (தடா அருவி , கம்பகம் அருவி) இது இந்தியாவின்

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
கிரெம்லின்

கிரெம்லின் (Kremlin) (Russian: Кремль) என்ற உருசிய சொல் கோட்டை அ

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Old Havana

Old Havana (español. La Habana Vieja) contains the core of the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Perito Moreno Glacier

The Perito Moreno Glacier is a glacier located in the Los Glaciares

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Geirangerfjord

The Geiranger fjord (Geirangerfjorden) is a fjord in the Sunnmøre

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Batalha Monastery

Mosteiro Santa Maria da Vitória, more commonly known as the Batalha

ஒத்த எல்லா இடங்களையும் காண்க