Triumphal arches in புது தில்லி

இந்தியா கேட்

8.4/10

இந்தியா கேட் (இந்தி: इंडिया गेट) இந்தியாவின் தேசிய நினைவுச்சின்னம். அது இந்தியாவில் இருக்கும் மிகப் பெரிய போர் நினைவுச் சின்னங்களில் ஒன்று. புது தில்லியின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தியா கேட் சர் எட்வின் லுடியென்ஸ் அவர்களால் வடிவமைக்கப்பட்டது. முதலில் அனைத்திந்திய போர் நினைவுச்சின்னம் என்றழைக்கப்பட்ட அது, தில்லியின் முக்கியமான நிலப்பகுதியாக இருக்கிறது, முந்தைய பிரிட்டிஷ் இந்தியப் படையில் இந்திய சாம்ராஜ்யத்திற்காகப் போரிட்டு அல்லது மிகச் சரியாகச் சொல்லவேண்டுமென்றால் இந்தியாவில் பிரிட்டிஷாரின் சாம்ராஜ்யமான பிரிட்டிஷ் அரசுக்காக முதல் உலகப் போர் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் தங்கள் உயிரை நீத்த 90,000 வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டது.

முதலில் கிங் ஜார்ஜ் V இன் சிலை, இப்போது இண்டியா கேட்டுக்கு எதிரில் வெறுமையாக இருக்கும் விதானத்தின் கீழ் நின்றிருந்தது, அது மற்ற சிலைகளுடன் கோரோனேஷன் பூங்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தியா சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து, இண்டியா கேட் இந்தியப் படையின் அறியப்படாத வீரரின் நினைவு இடமாக ஆனது, அது அமர் ஜவான் ஜோதி (இறப்பற்ற வீரர்) என்று அறியப்படுகிறது.

விதானம்

கேட்டுக்கு நேர் பின்னால் ஒரு வெறுமையான விதானம் இருக்கிறது, 18 ஆம் நூற்றாண்டு மாமல்லபுர கூடாரத்தால் தூண்டப்பட்டு, இதுவும் கூட லுடியென்ஸ்ஸால் வடிவமைக்கப்பட்டது, 1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடையும் வரையில் கிங் ஜார்ஜ் V இன் சிலையைக் கொண்டிருந்தது, அது இப்போது தில்லி, கோரோனேஷன் பூங்காவில் நிற்கிறது. பரம் வீர் சக்ரா துணிகர விருதுகளை வென்றவர்களின் பெயர்களும் கூட இண்டியா கேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.Шаблон:Citation needed

அமர் ஜவான் ஜோதி

1971 ஆம் ஆண்டு முதல் இண்டியா கேட்டின் வளைவின் கீழிருக்கும் கோயிலில் எரிந்துகொண்டிருப்பது அமர் ஜவான் ஜோதி (இறப்பற்ற வீரரின் சுடரொளி), இது அறியப்படாத வீரரின் கல்லறையைக் குறிக்கிறது. கோவிலே கருப்பு பளிங்கு நினைவுச் சின்னம் தான், துப்பாக்கிக் குழலின் மீது ஒரு துப்பாக்கியும் அதன் சிகரத்தில் ஒரு வீரரின் தலைக்கவசமும் இருக்கும். நினைவுச் சின்னத்தின் ஒவ்வொரு முகப்பிலும் தங்கத்தில் "அமர் ஜவான்" (இறப்பற்ற வீரர்) என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த நினைவுச்சின்னமே ஒரு பெரிய கம்பீரமான கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளது, அதன் நான்கு மூலையிலும் நான்கு தீப்பந்தங்கள் இருக்கின்றன, அவை என்றும் அணையாதவண்ணம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. 1971 ஆம் ஆண்டின் இந்திய-பாகிஸ்தான் போரைத் தொடர்ந்து அன்றைய பிரதமரான இந்திரா காந்தி அவர்களால் ஜனவரி 26, 1972 அன்று திறந்துவைக்கப்பட்டது.

இன்று குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் வருகைபுரியும் நாட்டின் சிறப்பு விருந்தினர்கள், நாட்டின் சிறப்பு தினங்களில் அந்த இடத்தில் மரியாதை செலுத்துவது ஒரு வழக்கமாகிவிட்டது, மேலும் ஒவ்வொரு ஜனவரி 26, குடியரசு தினத்தன்று, ராஜ்பாத்தின் ஆண்டு அணிவகுப்பில் இணைந்துகொள்வதற்கு முன்னர் பிரதமர் முப்படைத் தலைவர்களுடன் வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்.

தலம்

42-மீட்டர் உயர இந்தியா கேட், பல முக்கிய சாலைகள் அவ்விடத்திலிருந்து பிரிந்து செல்லும் வகையில் அமைந்துள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக சாலைகள் பொதுமக்களுக்கு மூடப்பட்டது வரை இந்தியா கேட்டைச் சுற்றிச் செல்லக்கூடிய போக்குவரத்து தொடர்ந்துகொண்டே இருந்தது.

மாலை வேளைகளில், இந்தியா கேட் விளக்குகளால் ஒளியேற்றப்பட்டவுடன், ராஜ்பாத்தைச் சுற்றிய புல்வெளிகள் மக்களால் சூழப்படுகிறது.

மேலும் பார்க்க

  • கேட்வே ஆஃப் இண்டியா

வெளி இணைப்புகள்

Шаблон:Commons category

Post a comment
Tips & Hints
Arrange By:
Master M|A|R|Z|I™ ♂ ੴ
The India Gate is the national monument of India, designed by Sir Edwin Lutyens and Is inspired by the Arc de Triomphe in Paris, which in turn was inspired by the Roman Arch of Titus.
Manisha K
17 August 2013
Perfect place for a late night walk accompanied by an ice-cream or chuski. Or both ;)
Load more comments
foursquare.com
Location
Map
Address

0.2km from Shahjahan Rd, India Gate, New Delhi, Delhi 110001, இந்தியா

Get directions
Open hours
Tue 11:00 AM–Noon
Wed 2:00 PM–9:00 PM
Thu 3:00 PM–7:00 PM
Fri Noon–1:00 AM
Sat 11:00 AM–1:00 AM
Sun 11:00 AM–Midnight
References

India Gate on Foursquare

இந்தியா கேட் on Facebook

Hotels nearby

See all hotels See all
Hotel Samrat New Delhi

starting $135

The Ashok Hotel

starting $96

The Claridges, New Delhi

starting $105

Hotel Diplomat

starting $67

Lutyens Bungalow

starting $69

The Janpath Hotel

starting $93

Recommended sights nearby

See all See all
Add to wishlist
I've been here
Visited
புராணா கிலா
இந்தியா

புராணா கிலா (இந்தி: पुराना क़िला, உருது: پُرانا قلعہ, மொழிபெயர்ப்பு:

Add to wishlist
I've been here
Visited
Appu Ghar
இந்தியா

Appu Ghar is a tourist attraction, one of the Amusement parks in

Add to wishlist
I've been here
Visited
அக்ரசேன் படிக்கிணறு
இந்தியா

அக்ரசேன் படிக்கிணறு (Agrasen ki Baoli) இந்தியாவின் தேசியத் தலைநகரா

Add to wishlist
I've been here
Visited
National Zoological Park Delhi
இந்தியா

National Zoological Park Delhi is a tourist attraction, one of the

Add to wishlist
I've been here
Visited
சந்தர் மந்தர், புதுதில்லி
இந்தியா

சந்தர் மந்தர் (Jantar Mantar, மாற்று ஒலிப்பு:ஜந்தர் ம

Add to wishlist
I've been here
Visited
Triyuginarayan Temple
இந்தியா

Triyuginarayan Temple is a tourist attraction, one of the Religious

Add to wishlist
I've been here
Visited
Hanuman Temple, Connaught Place
இந்தியா

Hanuman Temple, Connaught Place is a tourist attraction, one of the

Add to wishlist
I've been here
Visited
லோதி தோட்டங்கள்
இந்தியா

லோதி தோட்டங்கள் (Lodhi Gardens) என்பது இந்தியா புது தில்லிய

Similar tourist attractions

See all See all
Add to wishlist
I've been here
Visited
பிரான்டென்போர்க் வாயில்
ஜெர்மனி

பிரான்டென்போர்க் வாயில் Brandenburger Tor framelessபிரான்டென்போர்க்

Add to wishlist
I've been here
Visited
Porta Sempione
இத்தாலி

Porta Sempione is a tourist attraction, one of the Triumphal arches

Add to wishlist
I've been here
Visited
Siegestor
ஜெர்மனி

Siegestor is a tourist attraction, one of the Triumphal arches in

Add to wishlist
I've been here
Visited
Arch of Hadrian
கிரீஸ்

Arch of Hadrian (ελληνικά: Πύλη του Αδριανού) is a tourist attractio

Add to wishlist
I've been here
Visited
இந்தியாவின் நுழைவாயில் (மும்பை)
இந்தியா

இந்தியாவின் நுழைவாயில் (Gateway of India, மராட்டி: गेटवे ऑफ इंडि

See all similar places