கண்ணாடி வீடு

கண்ணாடி வீடு அல்லது ஜான்சன் வீடு (Glass House, or Johnson house ) என்பது அமெரிக்காவின் கனெக்டிகட், நியூ கானானில், பொன்னஸ் ரிட்ஜ் சாலையில் உள்ள ஒரு வரலாற்று இல்ல அருங்காட்சியகமாகும். இதை 1948 - 49இல் பிலிப் ஜான்சன் தனது சொந்த பயன்பாட்டுக்கான வீடாக வடிவமைத்தார். 1947இல் நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகத்தில் லுட்விக் மீஸ் வான் டெர் ரோவின் ஒரு கண்காட்சியில் கண்ணாடி மாளிகையின் ஒரு மாதிரி வடிவத்தை ஜான்சன் பார்த்தார். இதனால் நவீன கட்டிடக்லை மீது ஜான்சனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து ஜான்சன் மலைகள் சூழ்ந்த நியூ கானான் பகுதியில் தனக்குச் சொந்தமான 49 ஏக்கரில் இந்தக் கண்ணாடி வீட்டை வடிவமைத்தார். இது இவரது காலத்துக்கப் பிறகு 1997ஆம் ஆண்டில் தேசிய வரலாற்று அடையாளமாக அறிவிக்கப்பட்டது. இது இப்போது வரலாற்றுப் பாதுகாப்புக்கான தேசிய அறக்கட்டளைக்கு சொந்தமானதாக உள்ளது. இந்த அமைப்பானது பொதுமக்கள் பார்வைக்குக் கண்ணாடி வீட்டைத் திறந்துள்ளது.

இந்த வீடானது கண்ணாடி, எஃக்கு போற்றவற்றால் இணைத்து உருவாக்கப்பட்டது ஆகும். இதுபோன்ற கட்டிடங்களைக் கட்ட போதிய உபகரணங்கள் இல்லாத அக்காலத்தில் கட்டப்பட்ட இக்கட்டடமானது இன்றைய கண்ணாடிக் கட்டிடங்களுக்கு முன்னோடியாக உள்ளது. 58 வயதில் ஓய்வுபெற்ற ஜான்சன், 1960 ஆம் ஆண்டு முதல் அவரது நீண்ட கால தோழரான டேவிட் விடனியுடன் அவர் முதன் முதலில் கட்டிய இந்த கண்ணாடி வீட்டில் தன் இறுதிக் காலம் வரை வாழ்ந்தார். மேலும் இங்கு ஏராளமான கலைப்படைப்புகளையும் சேகரித்தது வைத்திருந்தார். இந்த கண்ணாடி வீட்டைச் சுற்றி விருந்தினர் இல்லம், கலைக்கூடம், சிற்பக்கூடம், பிலிப் ஜான்சனின் அலுவலகம், செங்கலால் கட்டப்பட்ட மற்றொரு வீடு என பிலிப் ஜான்சன் தன்னுடைய எண்ண ஒட்டங்களுக்கு ஏற்ப அப்பகுதியில் மொத்தம் 14 கட்டிடங்களை அவர் வடிவமைத்தார்.

வீடு

இந்தக் கண்டாடி வீடானது தெருவின் பார்வையில் இருந்து விலகி உள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்ணாடி வீட்டைச் சுற்றியுள்ள ஓக் மரங்கள், புல்வெளி, மேடு பள்ளமாக உள்ள மலைச்சரிவு ஆகியவை வரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு இயற்கையோடு ஒன்றிணைந்திருப்பது போன்ற காட்சியைத் தருகிறது. செவ்வக வடிவில் கண்ணாடிநில் சூழப்பட்ட இக்கட்டிடமானது 56 feet (17 m) நீளத்துடனும், 32 feet (9.8 m) அகலத்துடனும், 10½ feet (3.2 m) உயரத்துடனும் உள்ளது. படுக்கை அறை, சமையலறை, நூலகம், முதன்மை அறை என ஒரு வீட்டில் இருக்கவேண்டிய எல்லா அம்சங்களும் இந்தக் கண்ணாடியால் அமைக்கப்பட்ட வீட்டில் உள்ளன. வீட்டின் ஒரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய தூண்தான் இந்த வீட்டுக்குப் பக்கபலமாக உள்ளது. இந்தத் தூணின் ஒருபுறம் கழிவறையும் மற்றொருபுறம் கணப்பு அடுப்பும் உள்ளது. இதனுடன் செங்கலால் கட்டப்பட்ட மற்றொரு வீட்டையும் இவர் வசிக்கப்பயன்படுத்தினார் (பின்னர் கண்ணாடி வீடானது பொழுதுபோக்கு பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது).

கண்ணாடி வீட்டின் தரையில் பதிக்கப்பட்டுள்ள சிகப்பு செங்கற்கள் மீன்முள் வடிவ குறுக்கு முறையில் பதிக்கப்பட்டுள்ளது.

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Zach Woods
13 June 2012
Worth a visit as much for the history as the architecture. Follow it up with a visit to the Gropius House in Lincoln, MA to see a livable, family home that still meets rigorous modernist standards!
eric bornemann
4 September 2020
Ridiculously cool architecture, landscape and history. But nothing really prepares you for the underground art vaults. So awesome.
eric bornemann
4 September 2020
Ridiculously cool architecture, landscape and history. But nothing quite prepares you for the underground art vaults. So awesome.
kuruvata
15 September 2012
Reserve your tickets in advance! There's a limited capacity tour and they're usually sold out.
Maxwell Zaleski
9 June 2017
The house itself was pretty disappointing (when compared to Mies' Barcelona Pavilion). However, the grounds and underground art gallery were impressive
June Lai
1 December 2016
Coolest tour we've ever been to
Thu-Fri 9:00 AM–3:00 PM
Sat 9:00 AM–6:00 PM
Sun 10:00 AM–5:00 PM
Mon 9:00 AM–4:00 PM
Tue 3:00 PM–4:00 PM

The Glass House Foursquare இல்

கண்ணாடி வீடு Facebook இல்

Crowne Plaza Stamford

தொடங்கி $123

DoubleTree by Hilton Hotel Norwalk

தொடங்கி $175

Holiday Inn Express Stamford

தொடங்கி $177

Stamford Suites

தொடங்கி $129

Courtyard Stamford Downtown

தொடங்கி $209

Red Carpet Inn-Stamford

தொடங்கி $67

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Sheffield Island Light

Sheffield Island Light is an historic lighthouse located at the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Bronson Windmill

The Bronson Windmill is an historic windmill at 3015 Bronson Road in

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Playland (New York)

Playland, often called Rye Playland and also known as Playland

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
New Croton Dam

The New Croton Dam, part of the New York City water supply system,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Vanderbilt Museum

The Suffolk County Vanderbilt Museum is located in Centerport on the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Beardsley Zoo

The Beardsley Zoo, in Bridgeport, Connecticut, is the only zoo in the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Council Rock (Oyster Bay, New York)

Council Rock is located on Lake in Oyster Bay, New York. It was a

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Cold Spring Harbor Whaling Museum

The Cold Spring Harbor Whaling Museum is a maritime museum located in

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Old Royal Naval College

The Old Royal Naval College is the architectural centrepiece of

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Somerset House

Somerset House is a large building situated on the south side of the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Завод шампанского Голицина

Завод шампанского Голицина சுற்றுலாப் பயணிகளை கவரு

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Bodleian Library

The Bodleian Library (Шаблон:IPA-en), the main research library of th

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Wollaton Hall

Wollaton Hall is a country house standing on a small but prominent

ஒத்த எல்லா இடங்களையும் காண்க