எப்லா இராச்சியம்

எப்லா (Ebla; அரபு மொழி: إبلا, modern: تل مرديخ, Tell Mardikh), சிரியாவின் பண்டைய இராச்சியங்களில் ஒன்றாகும். எப்லா இராச்சியம் கிமு 3500 முதல் கிமு 1600 வரை ஆட்சி செலுத்தியது. எப்லா பண்பாட்டுத் தொல்லியல் களங்கள், அலெப்போ நகரத்திற்கு தென்மேற்கே 55 கிலோ மீட்டர் தொலைவில், மார்திக் கிராமத்தின் அருகே பண்டைய எப்லா நகரம் இருந்தது. எல்பா நகரம் கிமு 3,000 முதல் கிமு 1600 ஆண்டின் நடுப்பகுதி வரை முக்கிய மையமாக விளங்கியது. எல்பா தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் படி, எப்லா நாகரீகம், வெண்கலக் காலததில் லெவண்ட், பண்டைய எகிப்து மற்றும் ஊர் நாகரீகத்திற்கு இணையானதாகக் கருதப்படுகிறது. எப்லா நகரம் கிபி 7ம் நூற்றாண்டில் முற்றிலும் அழிவுற்றது.

துவக்க வெண்கலக் காலத்தில், கிமு 3500ல் குறுநில அரசாகத் தோன்றிய எப்லா இராச்சியம், பன்னாட்டு வணிகத்தில் முன்னேறி, கிழக்கு மற்றும் வடக்கு சிரியாப் பகுதிகளை கைப்பற்றி ஆண்டது.

கிமு 23ம் நூற்றாண்டில் முதல் எப்லா இராச்சியம் அழிக்கப்பட்டது.

எப்லா இராச்சியம் இரண்டாம் முறையாக மெசொப்பொத்தேமியாவின் ஊர் வம்சத்தின் மூன்றாவது தலைமுறையினரால் மீண்டும் நிறுவப்பட்டது. மீண்டும் எப்லா இராச்சியம் அழிக்கப்பட்டபோது, அமோரிட்டு பழங்குடிகளால் மீண்டும் மூன்றாவது முறையாக எப்லா இராச்சியம் நிறுவப்பட்டது. இம்மூன்றாம் எப்லா இராச்சியம், கிமு 1600ல் இட்டைட்டுப் பேரரசால் அழிக்கப்படும் வரை ஆட்சி செய்தது.

எப்லாவின் முதல் இராச்சியம்

முதல் எப்லைட்டுகளின் இராச்சியம்
எப்லா
கிமு 3000–கிமு 2300
முதல் எபலைட்டுகளின் இராச்சியம்
தலைநகரம் எப்லா
மொழி(கள்) எப்லைட்டு மொழி
சமயம் கானானிய சமயம்.
அரசாங்கம் முடியாட்சி Monarchy
வரலாற்றுக் காலம் வெண்கலக் காலம்
 -  உருவாக்கம் கிமு 3000
 -  குலைவு கிமு 2300
தற்போதைய பகுதிகள்  சிரியா
 லெபனான்
 துருக்கி

இரண்டாம் எப்லா இராச்சியம்

எப்லைட்டுகளின் இரண்டாம் இராச்சியம்
எப்லா
கிமு 2300–கிமு 2000
இரண்டாம் எப்லைட்டுகளின் இராச்சியத்தின் எல்லைகள்
தலைநகரம் எப்லா
அரசாங்கம் முடியாட்சி
வரலாற்றுக் காலம் வெண்கலக் காலம்
 -  உருவாக்கம் கிமு 2300
 -  குலைவு கிமு 2000

இரண்டாம் எப்லைட்டுகளின் இராச்சியம் கிமு 2300 முதல் கிமு 2000 வரை ஆட்சி செலுத்தியது.

இரண்டம் எப்லா இராச்சியம் கிமு 2050 முதல் கிமு 2000க்கு உட்பட்ட காலத்தில், அக்காடியப் பேரரசால் அழிந்ததாக கருதப்படுகிறது.

மூன்றாம் எப்லா இராச்சியம்

மூன்றாம் எப்லைட்டு இராச்சியம்
எப்லா
கிமு 2000–கிமு 1600
தலைநகரம் எல்பா
மொழி(கள்) அமோரைட்டு மொழி
சமயம் கானானிய சமயம்
அரசாங்கம் முடியாட்சி
வரலாற்றுக் காலம் வெண்கலக் காலம்
 -  உருவாக்கம் கிமு 2000
 -  குலைவு கிமு 1600

மன்னர் மார்டிக் வம்சத்தின் கீழ் மூன்றாவது எப்லா இராச்சியம், கிமு 2000 – 1800 மற்றும் கிமு 1800–1600 வரை ஆட்சி செய்தது. திட்டமிட்ட நகரமாக எப்லா மீண்டும் கட்டப்பட்டது.

எப்லா இராச்சிய மன்னர்கள்

இப்பட்டியல் முதல் இராச்சியத்தின் பத்து மன்னர்களையும் மற்றும் மூன்றாம் எப்லா இராச்சித்தின் 33 மன்னர்களையும் குறித்துள்ளது. இரண்டாம் இராச்சிய மன்னர்களின் பெயர்கள் இல்லை.

இதனையும் காண்க

  • லெவண்ட்
  • சுமேரியா
  • அக்காடியப் பேரரசு
  • இட்டைட்டு பேரரசு
  • பண்டைய அசிரியா
  • அசூர்

வெளி இணைப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
எப்லா இராச்சியம் க்கான குறிப்புகள் அல்லது குறிப்புகள் இதுவரை இல்லை. சக பயணிகளுக்கு பயனுள்ள தகவல்களை இடுகையிடும் முதல் நபராக நீங்கள் இருப்பீர்களா? :)
DoubleTree by Hilton Van

தொடங்கி $50

Elite World Van Hotel

தொடங்கி $71

Qafqaz Sahil Hotel

தொடங்கி $35

Hyatt Place Jermuk

தொடங்கி $111

Yegevnut Hotel

தொடங்கி $37

Jermuk Ararat Health SPA

தொடங்கி $87

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Bourzey castle

Bourzey castle is called also Mirza castle, (Arabic قلعة مير

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Al-Halawiyah Madrasa

Al-Halawiyah Madrasa (Arabic: المدرسة الحلاوية‎) is a madrasah complex

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Citadel of Aleppo

The Citadel of Aleppo (العربية. قلعة حلب) is a large medieval fort

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Junblatt Palace

Junblatt Palace (العربية. 'قصر جنبلاط'); originally Janpolad Palace

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Church of Saint Simeon Stylites

The Church of Saint Simeon Stylites (Arabic: كنيسة مار سمعان ا

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Qasr ibn Wardan

Qasr ibn Wardan (قصر أبن وردان in Arabic) is a 6th century castle com

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Shaizar

Shaizar, Shayzar or Saijar was a medieval town and fortress in Syria,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Sabkhat al-Jabbul

Sabkhat al-Jabbūl or Mamlahat al-Jabbūl or Lake Jabbūl (Arabic: سب

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
மச்சு பிக்ச்சு

மச்சு பிக்ச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இர

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ஏதென்சின் அக்ரோபோலிஸ்

அக்ரோபோலிஸ் என்பது பண்டைக்காலத்தில் கிரேக்க நகரங்களி

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பெர்சப்பொலிஸ்

பெர்சப்பொலிஸ் (Persepolis; பழைய பாரசீகம்: பார்சா (Pārśa), பாரசீக

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Quebrada de Humahuaca

The Quebrada de Humahuaca is a narrow mountain valley located in the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பொம்பெயி

பொம்பெயி மாநகரமானது இன்றைய இத்தாலியப் பெரும்பகுதியான நே

ஒத்த எல்லா இடங்களையும் காண்க