பெருங்கல் சவுக்கை

பெருங்கல் சவுக்கை என்பது பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய காலக்கணிப்பு அமைப்பாகும். இந்த பெருங்கல் அமைப்புகள் இந்தியாவின் தமிழகத்தில் உள்ள பழனியிலும், இங்கிலாந்து நாட்டின் கோர்ன்வால் மாகாணத்திலும், இத்தாலியிலும் காணப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலுள்ள சவுக்கையிலும் சில மாறுபாடுகள் காணப்பட்டாலும் கல்லின் நடுவிலோ கல்லமைப்பின் நடுவிலோ ஒரு வட்டப்பொந்து அனைத்து சவுக்கைகளிலும் காணப்படுகிறது.

தமிழகம்

முதன்மைக் கட்டுரை: பழநியின் பெருங்கல் சவுக்கை

பழனி அருகே ஆண்டிப்பட்டி மலைப்பகுதியில் இந்த சவுக்கை உள்ளது. இந்த சவுக்கையின் படி ஒரு ஆண்டின் ஆரம்பத்தையும் அரைப்பகுதியையும் முடிவையும் எளிமையாக கணித்தனர். சூரியன் வடக்கில் இருந்து தெற்காக செல்லும் 6 மாத கால பயணத்தை தெற்கு நோக்கிய காலம் என்றும் தெற்கில் இருந்து வடக்காக செல்லும் 6 மாத கால பயணத்தை வடக்கு நோக்கிய காலம் என்றும் கூறுவர். அதன்படி கி.பி. 2013ஆம் ஆண்டின் தெற்கு நோக்கிய காலம் ஆடி ஒன்றாம் தேதி தொடங்கியது. சூரியனின் ஒளி தெற்கு நோக்கிய நகர்வு பாதையை தொடங்கும் காலத்தில் இந்த சவுக்கையில் உள்ள பொந்தின் வழியாக வழியாக சூரிய ஒளி ஊடுருவும். அதன்படி இச்சவுக்கையில் உள்ள துவாரம் வழியாக சூரிய ஒளிக் கதிர்கள் தென்மேற்காக ஊடுருவியதை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினர். பழனியில் உள்ள சவுக்கை மூன்று கற்களை ஆய்த எழுத்து போல் அமைத்து போன்று தோற்றத்தில் உள்ளது. ஆனால் இங்கிலாந்தில் உள்ள சவுக்கையின் அமைப்பு வேறுபட்டு காணப்படுகிறது.

இங்கிலாந்து

பெயர்க்காரணம்

இங்கிலாந்து வழக்கில் இந்த சவுக்கையை மென்-அன்-டோல் (Mên-an-Tol) என அழைக்கின்றனர். இது கார்னிசு மொழியில் இருந்து கடன் வாங்கப்பட்ட சொற்குவியல் ஆகும். ஆனால் இந்த சவுக்கைகள் தமிழகத்தில் உள்ளது போல் ஒன்றாக அல்லாமல் 20 சவுக்கைகள் ஒரு வட்டவடிவில் வரிசையாக (படம்) அமைந்திருக்கின்றன. மேலும் துவாரம் ஒரே கல்லில் துளைக்கப்பட்டுள்ளதுடன் துவாரக்கல்லின் இரு பக்கத்திலும் இரண்டு குத்துக்கற்கள் நிற்கின்றன. அவற்றை முப்பரிமாணத் தோற்றத்தில் பார்க்கும் போது 101 என்னும் எண்ணை சுட்டுவது போல் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த சவுக்கையை பயன்படுத்தியே பண்டைய இங்கிலாந்து வாசிகள் தங்கள் நாட்க்காட்டியை உருவாக்கினர் என்று கருதப்படுகிறது.

வெளி இணைப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Peter Verhoye
25 July 2017
The walk from the car park is about 20 min. But the reward is a pretty prehistoric monument in a place of beauty.
வரைபடம்
0.3km from Unnamed Road, Penzance TR20 8NX, ஐக்கிய ராஜ்ஜியம் திசைகளைப் பெறுங்கள்

Men-an-tol Foursquare இல்

பெருங்கல் சவுக்கை Facebook இல்

The Fountain B&B and Inn

தொடங்கி $221

The Commercial

தொடங்கி $129

YHA Penzance

தொடங்கி $21

YHA Lands End Hostel

தொடங்கி $21

The Wellington

தொடங்கி $124

Cape Cornwall Golf & Leisure

தொடங்கி $117

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lanyon Quoit

Lanyon Quoit is a dolmen in Cornwall. It stands next to the road

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Geevor Tin Mine

Geevor Tin Mine was a tin mine in the far southwest of Cornwall,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Castle Horneck

Castle Horneck is also referred to as Castle Hornocke (Early Modern

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Cornwall and West Devon Mining Landscape

The Cornwall and West Devon Mining Landscape is a World Heritage Site

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Marazion Beach

Marazion Beach சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக, Beaches ஒன்றாகும் Ma

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
St Michael's Mount

St Michael's Mount (Cornish: Karrek Loos yn Koos, meaning 'hoar rock

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Tate St Ives

Tate St Ives is an art gallery in St Ives, Cornwall, England,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Barbara Hepworth Museum

The Barbara Hepworth Museum and Sculpture Garden in St Ives, Cornwall

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Tinkinswood

Tinkinswood or its full name Tinkinswood Burial Chamber (Welsh: Siambr

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
St Lythans burial chamber

The St Lythans burial chamber (Welsh: siambr gladdu Lythian Sant) is a

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lanyon Quoit

Lanyon Quoit is a dolmen in Cornwall. It stands next to the road

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Devil's Arrows

The Devil's Arrows are three naturally-shaped stones or menhirs in an

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
The Bridestones

The Bridestones consist of a chambered cairn, built in the Neolithic

ஒத்த எல்லா இடங்களையும் காண்க