பெட்ரோனாஸ் கோபுரங்கள்

பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள்

முக்கிய வாயிலுக்கருகிலுள்ள நடைபாதை மட்டத்திலிருந்து, கட்டிட உச்சிவரை அளக்கும்போது, மலேசியா, கோலாலம்பூரிலுள்ள பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள், உலகிலேயே இரண்டாவது {உலகின் உயரமான அமைப்புகள்|உயரமான கட்டிடங்களாகும்]]. இக் கட்டிடங்கள் கட்டிமுடிக்கப் பட்டதிலிருந்து, 2003 ஆம் ஆண்டு, அக்டோபர் 17ல் தாய்ப்பே 101 கட்டிமுடிக்கப்படும்வரை, உலகின் உயரமான கட்டிடமாக இதுவே இருந்துவந்தது. எனினும், உலகின் அதி உயரமான இரட்டைக் கோபுரங்களாக இதுவே இன்னமும் இருந்து வருகிறது. அத்துடன் 20 ஆம் நூற்றாண்டின் அதியுயர்ந்த கட்டிடமாகப் பதிவு பெற்றிருப்பதும் இதுவேயாகும்.

சீசர் பெல்லி என்னும் கட்டிடக்கலைஞரால் 1998ல் வடிவமைக்கப்பட்ட இக்கட்டிடம் முழுவதும், அலுவலகப் பயன்பாட்டுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் துருப்பிடியா உருக்கையும், கண்ணாடியையும் உபயோகித்துக் கட்டப்பட்ட 88 மாடிகளைக்கொண்ட இக்கட்டிடம், மலேசியாவின் பெரும்பான்மை முஸ்லிம் பண்பாட்டைப் பிரதிபலிக்கக் கூடியதாக, இஸ்லாமியக் கலையில் காணப்படும் வடிவங்களுடன் ஒத்திருக்கும் வகையில் அமைந்துள்ளது. மலேசியாவின் தேசிய எண்ணெய்க் கம்பனியான பெட்ரோனாஸ், உலகின் உயரமான கட்டிடத்தைக் கட்ட விரும்பியது. சியர்ஸ் கோபுரங்கள் போன்ற எனைய கட்டிடங்கள் சில அதிக உயரத்திலமைந்துள்ள பயன்பாட்டுக்குரிய தளங்களைக் கொண்டிருந்தாலும், பெட்ரோனாஸ் கோபுரம், 1242 அடி உயரத்தில் அமைந்துள்ள அமைப்புரீதியான உச்சியைக் கொண்டிருப்பதுடன், உச்சியிலமைந்துள்ள கூரிய அமைப்புக்கள் 1483 அடியைத் தொடுகின்றன.

இரட்டைக் கோபுரங்களின் கீழ்த் தளத்தில், பிரபலமான, சூரியா கேஎல்சிசி என அழைக்கப்படும், அங்காடிப் பல்தொகுதி (shopping complex) ஒன்றுண்டு. இக் கட்டிடத்தில் பாரம்பரிய இசை நாடகங்களுக்கான மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

  • வானளாவி
Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Jim Bailey
28 March 2015
Fantastic activity for the entire family. Breathtaking views of KL, well worth the early que and wait to get to the must. A must see for every visitor to KL ⭐️⭐️⭐️⭐️⭐️
Ilya
19 April 2017
The guided tour to the bridge and the 88th level observation deck is worth every MYR-u'll get 10 minutes on the bridge and 20-30 minutes at the top. Try booking for dusk time, it's the best one.
CNN
6 August 2014
On Levels 41 & 42 is a 28-meter-long double-decker Skybridge, which links the two towers. Arrive early in the morning. Only a handful of tickets for the Skybridge are issued each day.
Simple Discoveries
26 August 2016
As an icon of KL, these towers are a must-visit. Tickets to the bridge/observation deck run ~$21 which is steep, recommend just walking around outside & exploring the mall. Bring a wide angle lens!
Tugce Akcoral
2 November 2013
Petronas Twin Towers are magnificent, you can enjoy the view even in shiny or rainy weather. One must experience the Skybridge walking.
Susan Enners
21 January 2017
There is a dancing water display in front & behind the towers. Go at dusk to see the lights come on the towers and then shop inside and come back for the water-light show when its darker.
Vin Guest House

தொடங்கி $144

The Sentral Residence by Aloha Homes

தொடங்கி $226

The Sentral Residences @ KL Sentral by Aloha Homes

தொடங்கி $101

Luxury Condominium in Kuala Lumpur, KL Sentral.

தொடங்கி $0

A1 The Sentral Residence@3 Min walk to KL Sentral

தொடங்கி $65

The St. Regis Kuala Lumpur

தொடங்கி $273

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
As Syakirin Mosque

The As Syakirin Mosque (Malay: Masjid As Syakirin), also known as KLCC

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Aquaria KLCC

The Aquaria KLCC is an oceanarium located beneath Kuala Lumpur

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
கோலாலம்பூர் கோபுரம்

கோலாலம்பூர் கோபுரம் (Bahasa Melayu. Menara Kuala Lumpur; சுருக்

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ஜாமிஃ பள்ளிவாசல்

ஜாமிஃ பள்ளிவாசல் என்பது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பழமைய

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Taman Tasik Titiwangsa

تیتیوانگسا جھیل باغات (انگریزی: Titiwangsa Lake Gardens) تیتیوانگسا،

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Eye on Malaysia

The Eye on Malaysia is a 60 metre tall portable Ferris wheel that was

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
மலேசியாவின் தேசியப் பள்ளிவாசல்

மலேசியாவின் தேசியப் பள்ளிவாசல் (National Mosque of Mala

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Istana Negara, Jalan Istana

The Istana Negara (Malay for National Palace; Jawi: ايستان نڬارا

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Woolworth Building

The Woolworth Building, at 57 stories, is one of the oldest—and one o

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
St. Olaf's church, Tallinn

St. Olaf’s church or St. Olav's church (eesti. Oleviste kirik) in T

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Philadelphia City Hall

Philadelphia City Hall is the seat of government for the city of

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
கிரைஸ்லர் கட்டிடம்

The Chrysler Building is an Art Deco skyscraper in New York City,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
40 Wall Street

40 Wall Street is a 70-story skyscraper located in New York City.

ஒத்த எல்லா இடங்களையும் காண்க