பின்னியெசுடன் பாரந்தூக்கி

பின்னியெசுடன் பாரந்தூக்கி (Finnieston Crane) இசுக்கொட்லாந்தின் கிளாசுக்கோ நகரின் மையத்தில் பயனற்ற நிலையில் உள்ளதோர் மிகப்பெரிய முனைநெம்பு பாரந்தூக்கி ஆகும். தற்போது இது வேலை செய்யாவிட்டாலும் நகரத்தின் பொறியியல் பாரம்பரியத்தைக் காட்சிப்படுத்தும் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஏற்றுமதிக்கான சரக்குகளை கப்பல்களில், குறிப்பாக நீராவிக் கப்பல்களில், ஏற்ற இது பேருதவியாக இருந்தது.

கிளைடு ஆற்றில் இது போல மேலும் மூன்று பாரந்தூக்கிகள் உள்ளன; 2007 இல் ஐந்தாவதாக இருந்த பாரந்தூக்கி கழட்டப்பட்டது. உலகளவில் இதுபோன்ற பெரிய பாரந்தூக்கிகள் 11 மீதம் உள்ளன. பிபிசியின் பசிபிக் குவாய் ஒளிபரப்பில் செய்தி வாசிப்பவருக்குப் பின்னணியாக இது காணப்படுகிறது.

வரலாறு

கிளாசுக்கோவிலிருந்து பொருட்களை ஏற்றுமதி செய்ய 61 ஏக்கர்கள் (25 ha) பரப்பளவில் குயின்சு டாக் எனப்பட்ட துறைமுகம் ஆகத்து 1877 இல் திறக்கப்பட்டது. 1890 களில் 130 தொன் எடை நீராவி பாரந்தூக்கி தற்போதுள்ள பாரந்தூக்கிக்கு மேற்கே கட்டப்பட்டது. இது பின்னர் பாலமொன்று கட்டப்படும் போது அழிக்கப்பட்டது. தற்போதுள்ள பாரந்தூக்கி கிளைடு ஆற்றின் மீது கட்டப்பட்ட கடைசி பெரும் முனைநெம்பு பாரந்தூக்கி ஆகும்.

பின்னியெசுடன் பாரந்தூக்கி சூன் 1928 இல் திறக்கப்பட்டது. இதனை கிளைடுத் துறைமுக ஆணையம் இயக்கி வந்தனர். வணிக பயன்பாட்டிற்கு 1932 இல் கொணரப்பட்டது. கோபுரத்தை கொவான்சு,செல்டன் & நிறுவனமும் முனைநெம்புப் பகுதியை கிளீவ்லாந்து பிரிட்ஜ் அண்டு எஞ்சினியரிங் நிறுவனமும் கட்டின; கிளைடு துறைமுக ஆணையத்தின் சார்பாக பொறியியலாளர் டேனியல் ஃபீபெ மேற்பார்வையிட்டார்.

இந்த பாரந்தூக்கியை அமைக்க மொத்தமாக அடித்தளத்துடன் GB£69,000 செலவாயிற்று. இது "இசுடொப்கிரோசு பாரந்தூக்கி" அல்லது "கிளைடு துறைமுக ஆணைய பாரந்தூக்கி #7" என்று அலுவல் முறையாகக் குறிப்பிடப்பட்டாலும் பின்னியெசுடன் துறைக்கு அண்மையில் இருந்ததால் பரவலாக பின்னியெசுடன் பாரந்தூக்கி எனவே அழைக்கப்படலாயிற்று.

வெளி இணைப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
பின்னியெசுடன் பாரந்தூக்கி க்கான குறிப்புகள் அல்லது குறிப்புகள் இதுவரை இல்லை. சக பயணிகளுக்கு பயனுள்ள தகவல்களை இடுகையிடும் முதல் நபராக நீங்கள் இருப்பீர்களா? :)
வரைபடம்
0.1km from Congress Rd, Glasgow G3 8HL, ஐக்கிய ராஜ்ஜியம் திசைகளைப் பெறுங்கள்

Finnieston Crane Foursquare இல்

citizenM Glasgow

தொடங்கி $222

Apex City of Glasgow Hotel

தொடங்கி $152

DoubleTree by Hilton Glasgow Central

தொடங்கி $286

DoubleTree by Hilton Glasgow Central

தொடங்கி $0

Point A Hotel Glasgow

தொடங்கி $175

Hampton by Hilton Glasgow Central

தொடங்கி $160

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Kelvingrove Art Gallery and Museum

The Kelvingrove Art Gallery is Glasgow and Scotland's premier museum

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Kelvin Hall

The Kelvin Hall in Glasgow, Scotland, is a mixed-use arts and sports

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Kelvin Hall International Sports Arena

The Kelvin Hall International Sports Arena is located within the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Glasgow Museum of Transport

The Glasgow Museum of Transport in Glasgow, Scotland was established

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
University of Glasgow

The University of Glasgow is the fourth-oldest university in the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Glenlee (ship)

Glenlee is a three-masted baldheaded steel-hulled barque, launched

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Ibrox Stadium

Ibrox Stadium, originally Ibrox Park, is a football stadium located on

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
The Lighthouse (Glasgow)

The Lighthouse in Glasgow, is Scotland's Centre for Architecture,

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Titan Clydebank

Titan Clydebank is a 150 feet (46 m) high cantilever crane that was b

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Fairbairn steam crane

The Fairbairn steam crane is a type of harbourside crane of an

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Taisun

Taisun is the world's strongest crane and has a safe working load of

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
நோஸ்வான்ஸ்டைய்ன் கோட்டைமனை

நோஸ்வான்ஸ்டைய்ன் கோட்டைமனை (Neuschwanstein Castl

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
மச்சு பிக்ச்சு

மச்சு பிக்ச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இர

ஒத்த எல்லா இடங்களையும் காண்க