பம், ஈரான்

பம் (Bam; பாரசீகம்: بم) என்பது ஈரான் கெர்மான் மாகாணத்தில் அமைந்துள்ள பம் பிரிவின் தலைநகரும் நகருமாகும். 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அதனுடைய மக்கள் தொகை 73,823 ஆகவும் 19,572 குடும்பங்களாகவும் காணப்பட்டன.

மேலும் காண்க

தற்கால ஈரானின் பம் நகர் பம் அரணால் சூழப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வக் கணக்கெடுப்பின்படி, 2003 நிலநடுக்கத்திற்கு முன்பு நகரின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 43,000 ஆக இருந்தது. அரணின் உருவாக்கம் காலம், காரணம் என்பன பற்றி பல கருத்துக்கள் காணப்படுகின்றன. பார்த்தீனியப் பேரரசினால் இது அமைக்கப்பட்டது என்ற கருத்து உள்ளது. பொருளாதார, வர்த்தக ரீதியாக பிரதேசத்தில் மிக முக்கிய இடமாக உள்ளதுடன் இதன் துணிகளும் ஆடைகளும் புகழ் பெற்றவை. அராபிய பயணியும் நிலயியலாளருமான இபின் கவ்கால் (943–977) தன் நூலான "சுரட் உல் ஆர்ட்" (உலக உருவம்) என்பதில் பின்வருமாறு பம் பற்றி எழுதியுள்ளார்:

அங்கே சிறந்த, அழகான, நீண்ட காலம் இருக்கக்கூடிய பருத்தி ஆடைகள் உலகிலுள்ள அரண்மனைகளுக்கு எல்லாம் அனுப்பப்படுகிறது. அங்கே அவை சிறந்த துணிகளால் உருவாக்கப்பட்டு, ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 30 தினார்களுக்கு விற்கப்படுகின்றன. அவை குரோசான் மாகாணம், ஈராக், எகிப்து ஆகிய இடங்களில் விற்கப்பட்டன.

பண்டைய அர்கே பம் அரண் 2000 வருடங்களுக்கு முன்னான ஒரு வரலாற்றை பார்த்தீனியப் பேரரசின் காலத்தில் (248 கி.மு–224 கி.பி) கொண்டுள்ளது. ஆனாலும் பல கட்டடங்கள் சஃபாவித் அரச மரபுக் காலத்தில் கட்டப்பட்டன. இந்நகர் 1722 இல் ஆப்கானிய படையெடுப்பால் பாரியளவில் கைவிடப்பட்டது. பின்னர், மெதுவாக நகரம் மீள் குடியேற்றத்திற்கு உள்ளானது. சிராசிலிருந்து வந்த படையெடுப்பால் இரண்டாவது முறையாகவும் இந்நகர் கைவிடப்பட்டது. மேலும், சிலகாலம் இது படைவீரர் தங்குமிடமாகவும் பயன்படுத்தப்பட்டது.

தற்போதுள்ள பாம் நகர் பழைய அரணுக்குப் பின்னான காலத்தில் உருவாக்கப்பட்டது. இது மெதுவாக விவசாய, தொழிற்சாலை மையமாக தொடர்ச்சியான வளர்ச்சிக்கு, 2003 நிலநடுக்கம் ஏற்படும்வரை உள்ளானது. பொதுவாக இந்நகர் பேரீச்சை, தோடை இன பழங்களுக்கு புகழ்பெற்றது. மேலும் இந்நகர் சுற்றுலா மூலமும் நன்மையடைகிறது.

2003 நில நடுக்கம்

2003 பம் நில நடுக்கம் தென்கிழக்கு ஈரானின் கேர்மன் மாகாண சுற்றுவட்டாரத்தையும் பம்மையும் 01:56 UTC (5:26 மு.ப ஈரானிய பொது நேரம்) மணிக்கு 26 திசம்பர் 2003 அன்று பாரியளவில் தாக்கியது. நிலநடுக்க அளவாக 6.6 உந்தத்திறன் ஒப்பளவு (Mw) ரிட்சர் அளவு அதிகளவில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை ஐக்கிய அமெரிக்காவின் நில அமைப்பியல் மதிப்பீட்டால் கணக்கிடப்பட்டது. நில நடுக்கம் பொதுவில் அழிவை ஏற்படுத்தியது. இதனால் 26,271 பேர் கொல்லப்பட்டும் மேலதிகமாக 30,000 பேர் காயப்பட்டனர். நில நடுக்கத்தின் தாக்கமும் பாதிப்பும் நகரில் உள்ள கட்டங்கள் சேற்றுக் கற்களால் கட்டப்பட்டதும், 1989 இல் ஈரானில் கொண்டுவரப்பட்ட நில நடுக்க ஒழுங்குக்கு ஏற்ப அமையாததாலும், நகரிலுள்ள பல மக்கள் உறக்கத்தில் கட்டடங்களுக்குள் இருந்நதாலும் அதிகளவில் ஏற்பட்டது.

நில நடுக்கத்தினால் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவில் மாற்றத்தை ஏற்படுத்தியது. நில நடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்கா ஈரானுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்கியது. இதனால் ஈரான் பன்னாட்டு அணுசக்தி முகமையகம் உடனான ஒப்பந்தத்திற்கு இணங்குவதாக உறுதியளித்தது. மொத்தத்தில், 44 நாடுகள் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆட்களை அனுப்பின. 60 நாடுகள் உதவிகளை வழங்கின.

வெளி இணைப்புகள்

2003 நிலநடுக்கம்
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Katiiii Miss
3 December 2016
شهرى سر سبز و پر از درختهاى خرما و اكاليپتوس و سوغات خوشمزه مثل خرما و مركبات و گياهان دارويى و ....
Rubba Luxury Yatch

தொடங்கி $338

Atana Khasab Hotel

தொடங்கி $117

Atana Musandam Resort

தொடங்கி $148

Khasab Hotel

தொடங்கி $63

Khasab Musandam Dhow Cruise & Camping

தொடங்கி $186

Khasab Beach Camping

தொடங்கி $277

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Arg-é Bam

The Arg-é Bam (ارگ بم in Persian, 'Bam citadel') was the largest adobe

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Konar Sandal

Konar Sandal is a Bronze Age archaeological site, situated just south

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
இமாம் சதுக்கம்

இமாம் சதுக்கம் (Imam Square) அல்லது நக்ஷே ஜகான் சதுக்க

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
கான் எல்-காலில்லி

கான் எல்-காலில்லி (Khan el-Khalili, அரபு மொழி: خان الخليلي) கெய்ர

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Mosque-Madrassa of Sultan Hassan

The Sultan Hassan Mosque is considered stylistically the most compact

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Banaue Rice Terraces

The Banaue Rice Terraces are 2000-year old terraces that were carved

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
கலாபகசுத் தீவுகள்

கலாபகசுத் தீவுகள் ('Galápagos Islands, Archipiélago de Colón;

ஒத்த எல்லா இடங்களையும் காண்க