ஃபதேஹ்புரி மசூதி


ஃபதேஹ்புரி மசூதி,  17 ஆம் நூற்றாண்டில் டெல்லி சாந்தினி சவுக் அருகே கட்டப்பட்ட மசூதி. செங்கோட்டைக்கு எதிரே சாந்தினி சௌக் பகுதியின் மேற்கு முனையில் இந்த ஃபதேஹ்புரி மஸ்ஜித் அமைந்துள்ளது. இந்த மசூதியானது பேரரசர் ஷாஜஹானின் மனைவியருள் ஒருவரான ஃபதேஹ்புரி பேகம் என்பவரால் 1650ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது.

வரலாறு

சிவப்பு மணற்பாறைகளால் எழுப்பப்பட்டுள்ள இந்த மசூதியானது டெல்லி நகரத்தில் உள்ள ஒரே ஒரு ‘ஒற்றை குமிழ்கோபுர தொழுகை மசூதி’யாக விளங்குகிறது. வெளியிலிருந்து பார்க்கும் போது சிறிய மசூதி போன்று காட்சியளித்தாலும், உள்ளே நுழைந்து பார்க்கும்போது இதன் உள் கட்டமைப்பு பிரம்மாண்டமானதாக காட்சியளிக்கிறது.

பாரம்பரிய கலையம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மசூதியின் தொழுகைக்கூடத்திற்குள் நுழைவதற்கு விதான வளைவுகளைக்கொண்ட ஏழு வாசல்கள் உள்ளன. நடுவிலுள்ள விதான வளைவு அளவில் பெரியதாக அமைக்கப்பட்டிருக்கிறது. மசூதிக்கு இருபுறமும் ஒற்றை மற்றும் இரட்டை அடுக்குகளைக்கொண்ட கட்டிட அமைப்புகளும் காணப்படுகின்றன.

ஃபதேஹ்புரி மஸ்ஜித் மசூதி வளாகத்துக்குள் நுழைய மூன்று பிரதான நுழைவாயில்கள் உள்ளன. இவற்றில் ஒன்று செங்கோட்டைக்கு எதிரிலேயே உள்ளது. இதர இரண்டு நுழைவாயில்கள் மசூதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அமைந்துள்ளன. ஈத்-உல்-ஃபித்ர் மற்றும் ஈத்-உல்-அல்ஹா ஆகிய பெருவிழாதினங்கள் இந்த மசூதியில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

ஃபதேஹ்புரி மஸ்ஜித் மசூதி வளாகத்திற்கு அருகிலேயே ரெட் ஃபோர்ட் எனப்படும் செங்கோட்டை அமைந்துள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய வாசனைப்பொருள் சந்தையாக அறியப்படும் ‘காரி பாவ்லி’ மார்க்கெட் இந்த ஃபதேஹ்புரி (மஸ்ஜித்) மசூதிக்கு அருகிலேயே அமைந்துள்ளது.

See மேலும்

  • ஜும்மா மசூதி, டெல்லி
  • Mukarram அகமது
Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
hiryati sanusi
2 May 2015
was told that shah jahan's wife built this for herself out of jealousy towards Taj Mahal construction
Katiiii Miss
23 April 2019
این مسجد در بازاری بزرگ و ‌معروفه که پر از اجناس جورواجور و گردشگره که همگی دارند از شلوغی اینجا و فروشگاههای پر از بادام و ادویه هندی عکس و فیلم میگیرند بادام هندی بعضا گرونتر از ایرانه اما مرغوبه !
Katiiii Miss
23 April 2019
مساجد قدیمی هند مثل مساجد ایران همگی تقریبا مشابه همدیگر و زیبا هستند جالب اینکه گردشگران زن برای دیدن مسجد لازم نیست حجاب داشته باشند چقدر خوبه که مسلمانهای هند ظاهرا تعصبات کمتری دارند !
வரைபடம்
6519, Fatehpuri, Chandni Chowk, புது தில்லி, Delhi 110006, India திசைகளைப் பெறுங்கள்

Fatehpuri Masjid Foursquare இல்

ஃபதேஹ்புரி மசூதி Facebook இல்

WelcomHeritage Haveli Dharampura

தொடங்கி $139

Aiwan-e-Shahi

தொடங்கி $30

Hotel Al Gulzar

தொடங்கி $28

Hotel Tara Palace Chandni Chowk

தொடங்கி $28

Hotel Arina Inn

தொடங்கி $26

Hotel Wall City

தொடங்கி $36

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ஜும்மா மசூதி, டெல்லி

ஜும்மா மசூதி இந்தியாவில் இருக்கும் பள்ளிவாசல்களில் மிகப்பெரியது. இது

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Nigambodh Ghat

Nigambodh Ghat is located on the banks of the Yamuna river coast in

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
செங்கோட்டை

டெல்லி கோட்டை , லால் குயிலாஹ் , அல்லது லால் குயிலா

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Moti Masjid (Delhi)

The Moti Masjid (Hindi: मोती मस्जिद, Urdu: موتی مسجد, translat

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Hanuman Temple, Connaught Place

Hanuman Temple in Connaught Place, New Delhi, is an ancient (pracheen

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Triyuginarayan Temple

Triyuginarayan Temple (Sanskrit:

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ராஜ்காட்

ராஜ்காட் (Raj Ghat) (இந்தி: राज घाट), யமுனை ஆற்றங்கரையில் பழைய

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சந்தர் மந்தர், புதுதில்லி

சந்தர் மந்தர் (Jantar Mantar, மாற்று ஒலிப்பு:ஜந்தர் ம

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Murat Paşa Mosque

The Murat Paşa Mosque (Turkish: Murat Paşa Camii) is an Ottoman m

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Blue Mosque, Tabriz

The Blue Mosque (فارسی. مسجد کبود Masjed-e Kabud, azərbaycanca

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Jamali Kamali Mosque and Tomb

Jamali Kamali Mosque and Tomb located in the Archeological Village

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Hassan II Mosque

The Hassan II Mosque (العربية. مسجد الحسن الثاني), locate

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Mosque of Cristo de la Luz

Christ of the Light or Cristo de la Luz is the only of the ten former

ஒத்த எல்லா இடங்களையும் காண்க