அதிரப்பள்ளி அருவி

அதிரப்பள்ளி அருவி கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அதிரப்பள்ளி ஊராட்சியில் அமைந்துள்ளது. 24 மீட்டர் உயரமுடைய இந்த அருவி சாலக்குடி ஆற்றில் வழச்சல் மற்றும் சோலையார் காட்டுப்பகுதிக்கு அருகில் உள்ளது. இந்த அருவிக்கு மேற்பகுதியிலுள்ள சாலக்குடி ஆற்றில் அணை கட்ட கேரள அரசு முன்மொழிந்த திட்டம் சர்ச்சையை கிளப்பியது. 1990 முதல் 2007 வரை இச்சர்ச்சை நீடித்தது.

சுற்றுலா

அதிரப்பள்ளி அருவிக்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம் 30 கிமீ தொலைவிலுள்ள சாலக்குடியில் உள்ளது ஆகும். வானூர்தி நிலையம் 54 கிமீ தொலைவிலுள்ள கொச்சி பன்னாட்டு நிலையமாகும். திருச்சூர் 58 கிமீ தொலைவில் உள்ளது. சாலக்குடியில் இருந்து வாடகை மகிழுந்துகள் மூலமும் பேருந்துகள் மூலமும் இவ்வருவிக்கு எளிதில் செல்லலாம்.

இந்த அருவிக்கு இந்தியா முமுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். குறிப்பாக தென்மேற்கு பருவமழை காலத்தின் நீர் வரத்து நன்கு இருக்கும் என்பதால் அப்போது செல்வது சிறந்ததாகும்.

திரைப்படம்

அருவி அமைந்த பகுதி மிக அழகாக இருப்பதன் காரணமாக இது திரைப்படம் எடுப்பவர்களை கவர்ந்துள்ளது. பல்வேறு மலையாளப்படங்கள் இங்கு எடுக்கப்பட்டுள்ளன. 1996 ல் கமல்ஹாசன் நடித்த தமிழ் படமான புன்னகை மன்னன் இங்கு எடுக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் புன்னகை மன்னன் அருவி என்று இதற்கு பட்டப்பெயர் உண்டு. இருவர் திரைப்படத்தில் வரும் நறுமுகையே நறுமுகையே என்ற பாடல் இங்கு எடுக்கப்பட்டதாகும். இராவணன் திரைப்படத்திலும் இவ்வருவிப்பகுதி இடம்பெற்றுள்ளது.

அணைத்திட்டம்

1994ல் கேரள மின்சார வாரியம் 163 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அதிரப்பள்ளி நீர் மின் திட்டத்தை முன் மொழிந்தது. 23 மீட்டர் உயரமும் 311 மீட்டர் அகலமும் உடைய சாலக்குடி ஆற்றின் குறுக்கே அணையுள்ள அணை இதில் ஒன்றாகும். இது வழச்சல் காட்டுப்பகுதியிலும் அதிரப்பள்ளி அருவிக்கு மேல் 5 கிமீ தொலைவிலும் வழச்சல் அருவிக்கு மேல் 400 மீட்டர் தொலைவிலும் கட்டப்படும் என தெரிவித்தது. இதனால் சுற்றுச்சூழலும் சுற்றுலாவும் பாதிக்கப்படும் என பல ஆர்வலர்கள் இத்திட்டத்தை எதிர்த்தார்கள். மேலும் இத்திட்டத்தால் சாலக்குடி ஆற்றின் நீர் முழுவதும் மின் உற்பத்திக்கு திருப்பி விடப்பட்டு அதிரப்பள்ளி - வழச்சல் அருவிகள் நீர் இன்றி வறண்டு விடும் என அச்சப்பட்டார்கள். இதனால் கேரள மின்சார வாரியம் அருவிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குறிப்பிட்ட அளவு நீரை அருவிக்கு திறந்து விட ஓர் திட்டத்தை முன்மொழிந்தது. 2005ல் கேரள சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அணை திட்டத்துக்கு அனுமதி அளித்தது. 2006ல் கேரள உயர் நீதிமன்றம் அந்த அனுமதியை நீக்கிவிட்டு மீண்டும் பொது மக்கள் கருத்துகளை கேட்க வேண்டும் என உத்தரவிட்டது. 2007லும் இதுதொடர்பான தருக்கம் தொடர்ந்தது.

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Dream Holidays
5 March 2018
It's an amazing view of tourists who is the nature lover.Athirapally Waterfalls is a unique gift from Nature. You feel like spending hours looking at the falls and enjoying the location.
Dream Holidays
26 February 2020
Athirappilly is the most fabulous waterfalls of Kerala as well as India. It is popularly known as the Niagara of South India because of its supreme beauty. It is a favourite spot of all travellers.
Hursh Gupta
26 December 2014
Amazing scenario. Plan a trip by bike to Hill top roads and you will be amazed by the nature's love. It's a must visit with family and friends.
Le Lagoon Holidays
30 September 2016
Athirapally Waterfalls is one of the beautiful falls in Kerala where many shootings are done for example Bahubali. Also around the falls there is dense forest which gives a Splendid Scenery
Dream Holidays
13 February 2020
Athirappilly waterfalls are the most famous waterfall of India and which is situated on the Thrissur district of Kerala. This dazzling waterfall offers scenic beauty to travellers in all seasons.
Kerala Tourism
19 December 2015
Athirapally WaterfallsAthirapally waterfalls is the largest waterfall in Kerala, beautifully intertwined with lush green forests and sizzling silver cascades.
வரைபடம்
7.6km from Old Tramway Road, Sholayar Reserve Forest, Pariyaram, Kerala 680724, India திசைகளைப் பெறுங்கள்
Thu 11:00 AM–4:00 PM
Fri 11:00 AM–5:00 PM
Sat 8:00 AM–7:00 PM
Sun 10:00 AM–7:00 PM
Mon 9:00 AM–11:00 AM
Tue 10:00 AM–4:00 PM

Athirapally Waterfalls Foursquare இல்

அதிரப்பள்ளி அருவி Facebook இல்

Athirappilly Green Trees Resort

தொடங்கி $107

Rainforest Resort

தொடங்கி $156

Casa Rio Resorts Athirappilly

தொடங்கி $135

Whispering Waters Resorts Cochin

தொடங்கி $69

Lal Rachan Homestay In Athirappilly

தொடங்கி $28

Clirind Resort

தொடங்கி $32

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Hill Palace, Tripunithura

Hill Palace is the largest archaeological museum in Kerala, near

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Shakthan Thampuran Palace

Shakthan Thampuran Palace is in Thrissur City of Kerala state, South

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Fort Kochi

Fort Kochi (Portuguese: Cochim de Baixo 'Lower Kochi') is a region in

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பாலக்காட்டுக் கோட்டை

பாலக்காட்டுக் கோட்டை இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள பாலக்

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
மேற்குத் தொடர்ச்சி மலை

மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய துணைக்கண்டத்தின்

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சிறுவாணி நீர்வீழ்ச்சி

சிறுவாணி நீர்வீழ்ச்சி அல்லது கோவை குற்றாலம் கோயம்புத்தூர் நகர

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
டாப் ஸ்டேஷன்

டாப் ஸ்டேஷன் தமிழ் நாட்டில் தேனி மாவட்டத்தில் உள்ள

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சுருளி அருவி

சுருளி அருவி (Suruli Falls) தமிழ்நாடு, தேனி மாவட்

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
நயாகரா நீர்வீழ்ச்சி

நயாகரா நீர்வீழ்ச்சி அல்லது நயாகரா பேரருவி என்பது வட அமெ

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Goðafoss

The Goðafoss (Icelandic: waterfall of the gods or waterfall of the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Garganta del Diablo

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Seljalandsfoss

Seljalandsfoss is one of the most famous waterfalls of Iceland. It is

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Horseshoe Falls

Horseshoe Falls, also known as Canadian Falls, is the largest of the

ஒத்த எல்லா இடங்களையும் காண்க