திருகோணமலை கோட்டை

திருகோணமலை கோட்டை (பிரட்ரிக் கோட்டை) திருகோணமலை நகரின் வடக்கே அமைந்துள்ளது. இந்தக் கோட்டை போர்த்துக்கீசரால் கட்டப்பட்டது. பின்னர் ஒல்லாந்தர் (பிரான்சியர் இதனை பிடித்து மீண்டும் ஒல்லாந்தரிடம் ஒப்படைத்தனர்), மற்றும் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. இந்தக் கோட்டையினுள்ளேயே புகழ் பூத்த திருக்கோணேச்சர ஆலயம் அமைந்துள்ளது. தற்போது இலங்கை இராணுவதின் (படையாட்களின்) பலமான முகாமாக விளங்குகின்றது. தற்போது இங்கு கட்டுப்பாடுகள் இன்றி சென்று வர முடியும்.

திருக்கோணேச்சரத்துக்குப் போகும் பாதையும் கோட்டைக்குப் போகும் பாதையும் ஒன்றாகும்.

வரலாறு

1623 ல் இந்தக் கோட்டை போர்த்துக்கேயரால் கட்டப்பட்டது. 1639 ல் பேர்த்துக்கேயர் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினர். இதன் பின்பு மீள்கட்டுமானம் போன்ற பெருமளவான மாற்றங்களுக்குக் கோட்டை உள்ளானது. 1672 இல் பிரான்சியர் இந்தக் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றினர்.

ஜனவரி 8 , 1782 இல் பிரித்தானியர் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினர். இதே ஆண்டு ஆகஸ்ட் 29 ல் பிர்ரான்சியர் (பிரெஞ்சுக்காரர்) இந்தக் கோட்டையை மீண்டும் கைப்பற்றினர். 1783 ல் பிரான்சு இதை najla கையளிக்க பிரித்தானியர் ஒல்லாந்தரிடம் கையளித்தனர். இருந்தாலும், 1795 இல் பிரித்தானியர் மீள இந்தக் கோட்டையைக் கைப்பற்றியதுடன் 1948 ல் இலங்கை விடுதலை அடையும் வரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பலரும் இந்த பிரட்ரிக் கோட்டையில் கவனம் செலுத்தக் காரணமாக அமைந்தது திருகோணமலையின் இயற்கைத் துறைமுகமே.

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
scenic
8 July 2013
No entrance fees! You can climb on the walls, just after entrance go to the left, in direction to buddist temple, and go up on the walls. You'll enjoy glorious vew.
Chanuka Wijayasinghe
27 January 2013
If you have a contact in the army, go to the private beach. Safe n nice place to have a dip with kids
Asela Waidyalankara
8 April 2012
Watch out for the old dutch architecture in the fort, also there is a healthy deer population inside the fort
Katerina Vorel
11 May 2014
Some army dressed guy try to sell me a ticket to the hindu teple at the top. Ticket were printed for some car show...at that point he forgot speak english.
Iryna Olegovna
7 February 2016
На территории форта есть красивый буддийский храм, от куда открывается красивый вид...вдоль дороги много сувениров,дешевле,чем в других туристических местах ☺
Zinylkin Badmaeva
29 October 2015
Прекрасный вид из форта и храма!сходите на закате к 18.00-18.30. По дороге можно покормить оленей с руки)
வரைபடம்
0.1km from Konesar Road, Trincomalee, இலங்கை திசைகளைப் பெறுங்கள்

Fort Fredrick Foursquare இல்

திருகோணமலை கோட்டை Facebook இல்

Nilaveli Ocean Front Condos

தொடங்கி $140

Manikkam Villa

தொடங்கி $0

JP HOUSE

தொடங்கி $30

Kings Hotel Restaurant And Bar

தொடங்கி $27

Vinoth Sri Hotel

தொடங்கி $25

Sunshine Hotel & Hall

தொடங்கி $10

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Polonnaruwa Vatadage

The Polonnaruwa Vatadage (Sinhala: පොළොන්නරුව වටදාගේ) is an ancie

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பொலன்னறுவை

பொலன்னறுவை இலங்கையின் வடமத்திய மாகாணத்திலுள்ள ஒரு நகரமாகும்.

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சிகிரியா

Sigiriya (Lion's rock) is an ancient rock fortress and palace ruin

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ஜேத்தவனராமயா

ஜேத்தவனராமயா (Jetavanaramaya), இலங்கையின் அனுராதபுரம்

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ருவான்வெலிசாய

நாற்பது வருடகாலம் அனுராதபுரத்தில் இருந்து இலங்கைய

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சிறீ மகாபோதி

சிறீ மகாபோதி (Sri Maha Bodhi) என்பது இலங்கையின் முதல் தலைநகரமான அனுராத

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
அனுராதபுரம்

அனுராதபுரம் இலங்கையின் வடமத்திய பகுதியிலுள்ள ஒரு நகரமாகும். தற்க

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
அவுக்கண புத்தர் சிலை

அவுக்கண புத்தர் சிலை வடமத்திய இலங்கையில், கெக்கிராவை என்

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Alba Carolina Citadel

The Alba Carolina Citadel (Romanian: Cetatea Alba Carolina) is a

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Fort Copacabana

Fort Copacabana (Portuguese: Forte de Copacabana, IPA: ]) is a

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Kilitbahir Castle

Kilitbahir Castle (Turkish: Kilitbahir Kalesi) is a fortress on the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Belém Tower

Belém Tower (in Portuguese Torre de Belém, pron. Шаблон:IPA2) is a fo

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Castillo de Alcalá la Real

Castillo de Alcalá la Real (or Fortaleza de La Mota) is a castle in

ஒத்த எல்லா இடங்களையும் காண்க