கவுலூன் பூங்கா

கவுலூன் பூங்கா (Kowloon Park) ஹொங்கொங், கவுலூன் பகுதியில், யவ் சிம் மொங் மாவட்டத்தில், சிம் சா சுயி நகரில் உள்ள ஒரு பூங்காவாகும். இந்தப் பூங்காவை ஓய்வாற்றல் மற்றும் பண்பாட்டுச் சேவைகள் திணைக்களம் பராமரிப்புச் செய்து வருகின்றது. இந்த பூங்காவின் ஒரு பகுதியில் நீச்சல் தடாகம் ஒன்றும் உள்ளது.

வரலாறு

பிரித்தானியர் ஹொங்கொங் தீவை கைப்பற்றியக் காலங்களில், ஹொன்கொங் தீவுக்கும் கவுலூன் தீபகற்ப நிலப்பரப்புக்கும் இடையில் உள்ள கடல் பரப்பு, ஒரு சிறப்பான துறைமுகம் என்பதைக் கண்டறிந்தனர். அதன் பின்னர் அந்த கடல் துறைமுகப்பகுதிக்கு விக்டோரியா துறைமுகம் எனப் பெயரிட்டனர். அந்த காலகட்டத்தில் விக்டோரியா துறைமுகத்தை கண்காணிப்பதற்காக, தற்போது கவுலூன் பூங்கா அமைந்திருக்கும் இடத்தில் ஒரு இராணுவ முகாமை நிறுவினர். 1861 ஆம் ஆண்டில் கவுலூன் பகுதியையும் கைப்பற்றிய பிரித்தானியர், இந்த இராணுவ முகாமுக்கு "வில்பர்ட் முகாம்" எனப் பெயரிட்டு நிலைக்கொண்டனர். இந்த "வில்பர்ட் முகாம்" அமைந்திருந்த இடத்திலேயே பின்னரான காலத்தில் கவுலூன் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

1970, யூன் 24 ஆம் நாள், அப்போது ஆளுநராக இருந்த "சேர். டேவிட் டிரன்ச்" என்பவரால் அதிகாரப்பூர்வமாக கவுலூன் பூங்கா பொது மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டு இந்த பூங்காவை மேலும் மேம்படுத்தற் பணிகள் நடைபெற்றது. இந்த மேம்படுத்தல் பணிகளுக்கு, அக்காலகட்டத்தில் $300 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டன. இந்த செலவை, ஹொங்கொங்கில் குதிரைப் பந்தயங்களை நடாத்தும் நிறுவனமான ஜொக்கி கூடலகம் பொருப்பேற்றது.

மேலதிகத் தகவல்கள்

இந்த பூங்கா 13,3 எக்டேயர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. அழகிய வடிவமைப்புகள், நீர்வீழ்ச்சி, நீர்வீச்சி, பறைவயகம் மற்றும் நீச்சல் தடாகம் போன்றனவும் இந்த பூங்காவில் உள்ளன. பூங்காவின் எந்த இடத்தில் எந்த குப்பையையும் காணமுடியாதவாறு மிகவும் தூய்மையாக பூங்கா காணப்படுகின்றது. இந்த பூங்கா மக்கள் நெரிசல் மிக்க நகரமான சிம் சா சுயில் அமைந்திருப்பதாலும், உலகெங்கும் இருந்தும் வந்து கூடும் சுங்கிங் கட்டடம் அருகாமையில் இருப்பதாலும் இந்த பூங்கா எப்போதும் மக்கள் நிறைந்த வண்ணமே இருக்கும். பூங்கா இரவு 12:00 மணிவரை திறந்திருக்கும்.

விடுமுறை நாட்களில்

ஹொங்கொங்கின் விடுமுறை நாட்களிலும், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளிலும் மக்கள் மிகவும் அதிகரிக்கும் ஒரு இடமாகும். குறிப்பாக வீட்டுப் பணிப்பெண் தொழில் புரிவோர் ஆயிரக்கணக்கில் குவிந்து காணப்படுவர். இலங்கை வீட்டு பணியாளர்களாக தொழில் புரிவோர் கூடும் ஒரு இடமும் இந்த பூங்காவாகும்.

வெளியிணைப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Frankie J. ???? Grey
25 June 2017
One of the few and biggest park in this busy concrete jungle. Hopefully not your average park since there's a lot going on, from aviares, many types of gardens, fitness trail, a sports center
Andreas Kluppenegger
17 May 2014
great place to spend a few hours away from the hustle and bustle, nice swimmping pool as well for hot summer days, opening hours are a bit odd though, gotta check out first
Jeremy C
19 January 2015
Several different sections for a chill stroll including a pond with flamingos and sculpture garden. Great place for a break from bustling Kowloon
Dear Travelling Knot DTK
This is by far the best park in HK for me (next to the park somewhere near the peak tram). Be sure to visit the museum! You can check out our page for more: https://deartravellingknot.wordpress.com/
Shannon Chow
13 September 2015
Nice place to take a stroll, there's also comic statues and it's near to the kowloon pool
CHI Residences
23 September 2011
Watch the flamingoes in the Aviary, see HK's past in the History Museum or just relax in the park. Come by on Sunday afternoons to see Kung Fu Corner, where local martial artists display their skills.
V Wanchai Hotel

தொடங்கி $196

The Fleming

தொடங்கி $364

218 Apartment

தொடங்கி $153

Wanchai 88 Hotel

தொடங்கி $106

V Wanchai 2 Hotel

தொடங்கி $181

iclub Wan Chai Hotel

தொடங்கி $92

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Star Ferry Pier, Tsim Sha Tsui

Star Ferry Pier, Tsim Sha Tsui, or Tsim Sha Tsui Ferry Pier, is a pier

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Hong Kong Cultural Centre

The Hong Kong Cultural Centre (Шаблон:Zh) is a multipurpose perfo

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம்

சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம் (Clock Tower, Hong Kong) எனும் இந

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Hong Kong Museum of Art

The Hong Kong Museum of Art (Chinese: 香港藝術館) is the main art museum of

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
நட்சத்திரங்களின் சாலை

நட்சத்திரங்களின் சாலை அல்லது நட்சத்திரங்களின் ஒழுங்கை (Avenue

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Hong Kong Coliseum

Hong Kong Coliseum (simplified Chinese: 香港体育馆; traditional Chinese:

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
விக்டோரியா துறைமுகம்

விக்டோரியா துறைமுகம் (Victoria Harbor) ஹொங்கொங்கில், ஹொங்கொங் தீவுக்

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Langham Place, Hong Kong

Langham Place is a business and commercial complex in Hong Kong which

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Hudson River Park

Hudson River Park is a waterside park on the North River (Hudson

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Kerry Park (Seattle)

Kerry Park is a Шаблон:Convert park on the south slope of Queen Anne

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Volunteer Park (Seattle)

Volunteer Park is a Шаблон:Convert park in the Capitol Hill neigh

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Holyrood Park

Holyrood Park (also called the Queen's Park or King's Park depending

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Gantry Plaza State Park

Gantry Plaza State Park is a state park on the East River in the

ஒத்த எல்லா இடங்களையும் காண்க