செந்தோசா (Sentosa,சமசுகிருதம்: संतोष; எளிமையாக்கப்பட்டச் சீனம்: 圣淘沙) சிங்கப்பூரில் உள்ள, மிகவும் பரவலாக அறியப்படும், கேளிக்கைத் தீவு ஆகும். இங்கு ஆண்டொன்றுக்கு இருபது மில்லியன் மக்கள் வருகை தருகின்றனர். இங்கு Шаблон:Convert நீளமுடைய கடற்கரை, சிலோசோ... Read further