என்பது சப்பான், டோக்கியோ,சுமிதாவில் கட்டமைக்கப்பட்டு வருகின்ற ஒலிபரப்பு, விருந்தகம் மற்றும் அவதானிப்பு என்பவற்றுக்காக அமைக்கப்பட்ட கோபுரம் ஆகும். இதன் பழைய பெயர் Шаблон:Nihongo என்பதாகும். இது 2010 முதல் சப்பானில் உள்ள மிக உயரமான கட்டடம் மற்றும் உயரம் கூடிய செயற்கை கட்டமைப்பு எனும் பதிவுகளைப் பெறுகின்றது. இக்கட்டடம் அதன் முழுமையை 634.0மீட்டர் மார்ச்சு 2011 இல் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. பெப்ரவரி 29, 2012 அன்று இந்தத் திட்டம் முடிவடைந்தநிலையில் மே 22 2012 அன்று பொதுமக்களுக்குத் திறக்கப்படும் எனத் தெரிகிறது.